மே 26 கருப்பு தினம்

img

மே 26 கருப்பு தினம் மாபெரும் வெற்றி.... லட்சக்கணக்கான வீடுகளில், வீதிகளில் கருப்புக்கொடி விவசாயிகளுக்கு ஆதரவாக நாடே கிளர்ந்தெழுந்தது..

சிங்கு, திக்ரி, காஜிப்பூர், ஷாஹஜான்பூர் மற்றும் பல்வால் ஆகிய அனைத்து எல்லைப் பகுதிகளிலும், டிராலிகள், கூடாரங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றியும், மோடி அரசின் உருவபொம்மையை எரித்தும் ‘கருப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது....

img

திவாலான மோடி அரசுக்கு எதிராக மே 26 கருப்பு தினம் அனுசரித்திடுக.... மாதர் - வாலிபர்- மாணவர் சங்கங்கள் அறைகூவல்...

 பதிவுசெய்யப்பட்டுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையின்மை ஊதியம் வழங்கிடுக....

;